2016ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு.
2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(28) நிறைவடைகின்றது. வாக்காளர்களின் நலன்கருதி இன்றைய தினம் நாடெங்கிலும்…