உள்நாட்டு செய்திகள்

2016 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை

இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை. எதிர்வரும் 23 ஆம் திகதி சந்திர கிரகணமும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின்…