வரவு செலவுத்திட்டத்திற்கு திருத்தங்கள் அடிப்படையில் ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு
2016 வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்பான வாக்களிப்பின் போது, திருத்தங்கள் அடிப்படையில் ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இணங்கியுள்ளதாக…