உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர்.

கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்…