உள்நாட்டு செய்திகள்

இந்திய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 360 கோடி நிதி..

2018ஆம் ஆண்டிற்கான இந்திய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் சமுத்திரவியல் இராஜதந்திர நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, அண்டை நாடுகளான இலங்கை,…