உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பிப்பு..

2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சற்றுமுன்னர் நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன பாராளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். வரவு செலவு திட்டம் முன்வைப்புக்கு…