2018ம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பெறுபேறுகள் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்…
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் புலமைப் பரிசில் வழங்கப்படும் மாணவர்களது எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் கொண்டுவரப்பட உள்ள யோசனைப் பத்திரம் தொடர்பில் இன்று(02) இடம்பெறவுள்ள…