2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் மார்ச் முதல்..
2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகளை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க தேர்தல்கள் செயலகம் தயாராகி வருவதாகவும் இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகவும்…