உள்நாட்டு செய்திகள்வணிகம்

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 24 புதிய ரயில் எஞ்சின் கட்டமைப்புக்கள் ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.