25 இலட்சம் பெறுமதியில் புகையிரத நிலையத்தில் டிஜிட்டல் கால அட்டவணை – எவ்விதப் பயனும் இல்லை
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் முறையிலான கால அட்டவணை பலகை தொழிற்படாமல் உள்ளதாக அகில இலங்கை புகையிரத பொது சேவையாளர் சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது.…