மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு…
கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய புகையிரதத்தில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன. புவக்பிட்டிய பகுதியில் இன்று(18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…