உள்நாட்டு செய்திகள்

35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35 பேர் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்த 11 இலங்கை பிரஜைகளும், 24 வௌிநாட்டு பிரஜைகளும் இதில்…