விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது…
யாழ்ப்பாணத்தில், இடம்பெறுகின்ற வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று(14) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. . இவ்விசேட சுற்றி வளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, 40 பேர் கைது…