உள்நாட்டு செய்திகள்

40000 ரூபாவிற்கு குறைந்த சம்பளமெனின் தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

40ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த சம்பளம் பெற்றுக் கொள்ளும் தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். தனியார்துறை ஊழியர்களுக்கு…