உள்நாட்டு செய்திகள்

50ஆயிரம் வழங்குமாறு நீதிமன்றம் ஐஜிபிக்கு உத்தரவு

ரயில் பயணியின் மண்டையை பிளந்த குற்றத்துக்காக அப்பயணிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் அமாலி ரணவீர,பொலிஸ் மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) உத்தரவிட்டார்.…