2,500 ரூபாயை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அமைச்சர் செனவிரத்ன
தனியார் துறையினருக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாயை வழங்காத தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக உறவுகள் அமைச்சர் டபிள்யூ .ஜே.பி.செனவிரத்ன…