பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிக முறைப்பாடுகள்…
கடந்த 3 வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில்…