உலக செய்திகள்

உலக நாடுகளின் அலட்சியத்தால் 70 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் – ஐ.நா

சர்வதேச நாடுகளின் அலட்சியத்தால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சுமார் 70 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.…