AIDS நோய் என புறக்கணிக்கப்பட்ட மாணவனுக்கு விரும்பிய பாடசாலைக்குச் செல்ல அனுமதி – பிரதமர்
குளியாப்பிட்டியில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று பீதி காரணமாக பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட மாணவனுக்கு நாட்டின் எந்தவொரு பாடசாலையிலும் அனுமதி பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…