இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை -அலேனா டெப்பிளிஸ்
(FASTNEWS | COLOMBO) – இலங்கை – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எவ்விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலேனா டெப்பிளிஸ்…