மனமுடைந்த ASP லியனகே தனது தூதுவர் பதவியை இராஜினாமா செய்தார்…
கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றி வந்த ஏ.எஸ்.பி.லியனகே குறித்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். குறித்த தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளதாக…