வணிகம்

Big Bad Wolf சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – Big Bad Wolf சர்வதேச புத்தகக் கண்காட்சி இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது.