‘Hack’ செய்யப்பட்டுள்ளதாக வரும் E-mail செய்தி பொய்யானது…
(FASTGOSSIP| COLOMBO) – மின்னஞ்சல் ஊடாக கணினி/மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சில மாதங்கள் கணினி/ தொலைபேசி ஊடாக பரிமாறப்பட்ட தகவல்கள் நடவடிக்கைகள் தொடர்பிலான பிரதிகள் தற்போது ஹெக்கர்ஸ்’களிடம்…