BPLஇல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை வலுப்பெறுகிறது..?
பங்களாதேஷின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பங்களாதேஷ் பிறீமியர் லீக் (BPL) தொடரில் பங்குபற்றவுள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு, தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் சங்கம், ஆலோசனை வழங்கவுள்ளது. பங்களாதேஷுக்கான இங்கிலாந்துத்…