மகாராஜாவிற்கு TRC மூலம் மேலும் 9 அலைவரிசைகள் – பின்புலத்தில் ஜனாதிபதியின் ஆதரவு?
கெப்பிடல் மகாராஜா நிறுவனத்திற்கு (Capital Maharaja Organization Limited) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு புதிதாக வழங்கியுள்ள UHF அலைவரிசைகள் ஒன்பதையும் ஒரே தவணையில் வழங்காது, மூன்று மூன்றாக…