ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சர்வதேச அளவில் பிரபலமான DOVE இனவெறியை தூண்டுகிறது… – மன்னிப்புக் கோரியது Unilever நிறுவனம்.. (Video)

சர்வதேச அளவில் பிரபலமான DOVEஅழகு சாதன நிறுவனம் இனவெறியை தூண்டும் விதத்தில் விளம்பரம் ஒளிப்பரப்பியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுனிலீவர் நிறுவன உலகம் முழுவதும்…