உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாணவர்களின் மஹபொல நிறுத்தத்திற்கு FUTA இணக்கம்…

பகிடிவதை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களது மஹபொல புலமைப் பரிசிலினை நிறுத்துவது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை வரவேற்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது. குறித்த கூட்டமைப்பின்…