வாக்குறுதிகளில் இருந்து இலங்கை பின்வாங்கினால், GSPபிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை..
இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய்…