GSP ப்ளஸ் வரிச்சலுகையை இலங்கை நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்..
மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க்…