H-1-B விசாவைத் தொடர்ந்து H-4 விசா’வினையும் தடை செய்கிறது அமெரிக்க அரசு…
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் H-1-B விசாவைத் தொடர்ந்து,பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் H-4 விசாவுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பை தடை செய்யக் கோரி அமெரிக்க அரசு…