டெங்கு தொற்றினைத் தொடர்ந்து பரவி வரும் H1N1 வைரஸ் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..
திருகோணமலை, அரசாங்க வைத்தியசாலையில் உள்வாங்கப்பட்ட டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2388 ஆகவும் மரணங்களின் எண்ணிக்கை 16ஆகவும் இருக்கையில் H1N1 வைரசினால் மேலதிக மரணங்கள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.…