மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து ஆராய பிரதமரினால் குழு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார். கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட தலைமையில் இந்த குழு…