IS போன்ற தீவிரவாத அமைப்புக்களை ஒழிக்க அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை…
இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் IS,அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை அழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள்…