ITN பதற்ற நிலையினை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..
சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) வளாகத்தில், ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பல ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் சென்ற…