உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 05 பேருக்கு வௌிநாடு செல்ல அனுமதி..

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.…