இலங்கையில் Android தொலைபேசிகளில் ரென்சம்வெயர் அச்சுறுத்தல்…
இலங்கையில் Android தொலைபேசிகளில் ரென்சம்வெயர் (Ransomware) எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக இலங்கை கணினி அவசர தயார் நிலையில் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.…