சிதைவடைந்த எலும்புகளை புதுப்பிக்க புதியதோர் தொழில்நுட்பம்
மனித உடலின் தசைகள், தோல்கள் பாதிப்படைந்தால் அவற்றினை சீர்செய்வதற்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முறைகள் ஏற்கணவே காணப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி எலும்பில் ஏற்படும் பாதிப்புக்களையும் சீர்செய்வதற்கான பல்வேறு…