விளையாட்டு

இலங்கைக்கு மற்றுமொரு SAG தங்கப் பதக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மற்றுமொரு தங்கப் பதக்கத்தினை நிலானி ரத்நாயக்க இன்று(03) தன்வசப்படுத்திக் கொண்டார்.