இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் தனிநபர் தனியுரிமை இழக்கப்படும்
இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கு பெறப்படும் பிரத்தியேக தரவுகள், பிற நிறுவனங்களுக்கு கசியவிடப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகிறது. இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக தகவல், தொழில்நுட்ப நிறுவனத்தின்…