உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸிக்கு எதிரான T20 தொடருக்கு உபுல் தரங்கா தலைமை தாங்குகிறார்…

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடரில் இருந்து உபாதை காரணமாக இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடருக்கு…