உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் TNA எதிர்கட்சிப் பதவியினை இழக்க நேரிடும்..

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு…