மாணவர்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வருகிறது finger_print!!
பாடசாலை மாணவர்கள் ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும்…