UNP இல் மோதல் நிலை உக்கிரமம் – பல இராஜினாமாக்கலும் கட்சி தாவல்களும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளமையினால், பிளவுகள் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் நிர்வாக மட்டத்தில் பதவி…