பிரபல வேர்ஜின் நிறுவன முதலீடுகள் விரைவில் இலங்கைக்கு..
பிரித்தானியாவில் பெரும் தனவந்தர்களுள் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரன்சனின் வேர்ஜின் குரூப் நிறுவனத்தின் பார்வை இலங்கையின் பக்கமும் திரும்பியிருப்பது உறுதியாகியுள்ளது. வேர்ஜின் எயார்லைன்ஸ், வேர்ஜின் ரயில், வேர்ஜின்…