Tag: கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் பேரணியில் ஈடுபடுவது இன்று(07) முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய தேர்தல் தொடர்பான பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் பேரணியில் ஈடுபடுவது ... மேலும்