நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 112 பேர் இதனால் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe