UPDATE – புஷ்பா ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவினை புறக்கணித்தார்

பசில் ராஜபக்ஷவின் மனைவிக்கு ஊழல் மோசடி, மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(13) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றும் சமூகமிக்கவில்லை.

இரண்டாவது தடவையாகவும் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தெஜனி ஆகியோர் தம்மால் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக முடியவில்லையென அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி..

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி