Update – லஹிரு வீரசேகர உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்ற பிடியாணை.. பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு சம்பவம் குறித்த வழக்கு ஒன்றுக்கு முன்னிலையாகாமை காரணமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(rizmira)