UPDATE – வெள்ளை சீனிக்கான விஷேட பண்டவரி 6 ரூபாவால் அதிகரிப்பு..

வெள்ளை சீனிக்கான விஷேட பண்டவரி 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வெள்ளை சீனிக்கான வரி  7 ரூபாயாக காணப்பட்டது. இதன்படி, புதிய வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பால் வெள்ளை சீனிக்கு சந்தையில் நிலவும் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில், வரி அதிகரிப்பு இறக்குமதியாளர்களுக்கு தாங்கி கொள்ள முடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.