Update – ஹார்க்கோட்ஸ் தனியார் மருந்தகத்துக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

மஹரகம, நாவின்ன நகரில் அமைந்துள்ள ஹார்க்கோட்ஸ் மருந்தகத்துக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று(24) காலை குறித்த இந்த தாக்குதல் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த மருந்தகத்துக்கு பாரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)